August 20, 2011

சிந்திக்க ஒரு கதை


                                                                சிவமே ஜெயம் 
                          ஒரு துறவி தனது சீடர்களுக்கு உபதேசம் செய்து கொண்டிருந்தார் . உபதேசம் முடிந்தவுடன் தியானத்திற்கான நேரம் அனைவரும் ஆயத்தமாகி கொண்டிருக்கும் வேளையில் ஒரு பூனை அங்கு வந்தது அது மிகவும் பசியுடன் காணப்பட்டது . இளகிய மனம் படைத்த அந்த துறவி அந்த பூனைக்கு உணவு கொடுத்தார் . அந்த பூனை அது முதற்கொண்டு அந்த ஆசிரமத்தையே தனது இருப்பிடமாக கருதி அங்கேயே இருந்தது.ஒரு நாள் அனைவரும் தியானம் செய்துக்கொண்டிருக்கும் வேளையில் பூனை அவர்களுக்கு இடையூறு செய்தது இதை பார்த்த துறவி அந்த பூனையை பிடித்து தூணில் கட்டுமாறு உத்தரவிட்டார் .பூனை கட்டப்பட்டது . பின்பு ஒவ்வொரு நாளும் தியானத்திற்கு முன்பாக அதை கட்டிப்போடும் பழக்கம் ஆனது .அந்த துறவி இறந்து விட்டார் .பின்பு வந்த குருவும் அந்த பூனையை அங்கே இருக்கும் நாலாவது தூணில் கட்டிபோடுங்கள் அப்போதுதான் தியானம் கைகூடும் என தனது சீடர்களுக்கு கூறினார். பூனையும் இறந்து விட்டது . இப்போது பூனை இருந்தால் தான் தியானம் செய்ய முடியும் என்கிற நிலை உருவானது . உடனே அனைவரும் வெளியே சென்று ஒரு பூனையை தேடி பிடித்துக் கொண்டு வந்து நாலாவது தூணில் கட்டிய பின் தியானத்தை தொடர்ந்தனர் .  


                 இந்த கதையில் இருக்கும் கருத்து என்ன ? யாரை குற்றம் சொல்வது இயல்பாய் நடந்த நிகழ்வு கட்டாயமாக்கப்பட்டது .இதே போல்தான் நாமும் பிறரை பின்பற்றுவதில் தான் கவனம் செலுத்துவோமே தவிர உண்மை என்ன என்பதை யோசிக்க மாட்டோம் . கடவுளுக்கு நாம் புரோக்கர்களை வைத்துள்ளோம் நாம் கடவுளை அடைய அவர்களுக்கு கமிஷன் கொடுத்து சிபாரிசு செய்ய சொல்வது போல் அவர்கள் பின்னால் போகிறோம் . நாம் நம்மை உணர்ந்தால் இது போல் நடக்காது . என் குருநாதர் சொல்வார் சிவத்தை தவிர அனைவரும் (அனைத்து தெய்வங்களும் ) வணக்கத்திற்குரியதே தவிர வணங்கப்பட வேண்டியவை அல்ல . ஆகவே உண்மையான சிவபதம் தேடுவோம் ..இதைத்தான் திருமூலரும் தன்னுடைய திருமந்திரத்தில் 

சிவனோடொக்கும் தெய்வம் தேடினும் இல்லை 
அவனொடு ஒப்பார் இங்கு யாவரும் இல்லை
புவனம் கடந்தன்று பொன்னொளி மின்னும் 
தவனச் சடைமுடி தாமரையானே 


குதம்பை சித்தர் 

செத்துப்பிறக்கின்ற தேவைத்துதிப்போர்க்கு
 முத்தி தான் இல்லையடி - குதம்பாய் 
முத்தி தான் இல்லையடி 

என்று தனது பாடல்களில் சொல்லி இருக்கிறார் 

இதே கருத்தை ஒத்து அகப்பேய் சித்தரும் சிவபதம் அடைவதற்கு எந்த கஷ்டமும் வேண்டாம் யாருடைய சிபாரிசும் வேண்டாம் தன மனம் எனும் பேயிடம் சொல்கிறார் .
         
நஞ்சுண்ண வேண்டாவே ......அகப்பேய் 
நாயகன் தாள் பெறவே
நெஞ்சு மலையாதே .....அகப்பேய்
நீ ஒன்றுஞ் சொல்லாதே.



கடுவெளி சித்தர் தனது பாடல்களில்  

மெய்குரு சொற்கட வாதே - நன்மை
மென்மேலுஞ் செய்கை மிகவடக்காதே
பொய்க்கலை யால்நடவாதே - நல்ல
புத்தியைப் பொய்வழி தனில் நடத்தாதே. 

வஞ்சகமாம் வாழ்வைநம்பிச் சஞ்சலங்கள் அடையோம்
மகத்தான மகரிடிகள் பதங்காணச் சடையோம் 
பஞ்சமா பாதகரை ஓர்நாளும் பாரோம் 
பாவவினை பற்றருத்தோர் சிநேகிதங்கள் மறவோம் .

மௌன சித்தர் தனது பாடல்களில் இவ்வாறு கூறுகிறார் . இதைத் தொடர்ந்து தடங்கண் சித்தர் தனது பாடல்களில் உண்மை நிலையை குறிப்பிடுகிறார் 
    
மெய்யுணர் வெய்தித் தனைமுதல் உணர்ந்து 
       மெய்ம்மைகள் விளங்குதல் வேண்டும் 
பொய்மிகு புலன்கள் கடந்து பேருண்மை 
        புரிதலே இறையுணர் வன்றோ !
செய்கையால் வழக்கால் அச்சத்தால் மடத்தால் 
       செய்பொருள் இறைஎனத் தொழுவார் ?
உய்வரோ இவர்தாம் ?இதுகொலோ சமயம்?
          உணர்விலார்க் குழலுமென் நெஞ்சே !!

கொங்கன சித்தர் தனது பாக்களில் 


சாத்திரம் பார்த்திருந்தாலுந் தானுமென்ன? வேதம்
தானுமே பார்த்திருந் தாலுமென்ன?
சூத்திரம் பார்த்தல்லோ ஆளவேணு மஞ்சு
சொல்லை யறிந்தல்லோ காணவேணும்?

காணாது கிட்டாதே எட்டாதே அஞ்சில்
காரிய மில்லையென் றேநினைத்தால்
காணாதுங் காணலா மஞ்செழுத் தாலதில்
காரிய முண்டுதியானஞ் செய்தால்
      

ஆகவே பொய்யான ஆன்மீகவாதிகளின் பின்னால் செல்லாமல் 

                                    உண்மை நிலை அறிவோம் !!




 சிவத்தை போற்றுவோம் !!! சித்தர்களை போற்றுவோம் !!!
                      
                              சிவமே ஜெயம் !!!

சிவ நாம மகிமை

இமயம் முதல் குமரி வரை பரந்து விரிந்துள்ள இந்த புனிதமான பாரத நாட்டில் உள்ள தமிழ்நாட்டில் எத்தனை எத்தனையோ சிவாலயங்களும், விஷ்ணு ஆலயங்களும் உள்ளன. 108 திருப்பதிகள் அல்லது 108 வைஷ்ணவ திவ்ய தேசங்கள் என்று போற்றப்படும் விஷ்ணு ஆலயங்களில் 84 ஆலயங்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளது. அதே போன்று இந்தியாவில் பல சிவன் கோயில்கள் இருந்தாலும், குறிப்பாக பாடல் பெற்ற சிவஸ்தலம் என்று போற்றப்படும் 274 ஆலயங்களில் 264 கோயில்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளன. இந்த கோயில்கள் ஒவ்வொன்றும் தனிச்சிறப்பும், தொன்மையும், பெருமையும் உள்ளவை.

கலியுகத்தில் பிறவி எடுத்தோர் உய்யும் மார்க்கத்தைப் பெறுவதற்குத் துணையாக இருப்பது சிவ மந்திரம், சிவ தரிசனம், சிவ வழிபாடு முதலியனவாகும். இவை மூன்றும் வாழ்வில் இன்றியமையாதவை. சிவமே எல்லா உலகங்களுக்கும், எல்லா உயிர்களுக்கும் முதலானவன். எல்லாம் சிவமயம்! எங்கும் சிவமயம்! எதிலும் சிவமயம்!

ஆம். நமசிவாய என்ற ஐந்தெழுத்து மந்திரத்தை தினமும் ஜபித்து வந்தாலே வாழ்வில் எல்லா கஷ்டங்களும் நீங்கிவிடும். சிவன் கோவிலுக்கு சிறிதளவு பணி செய்தாலும் மகத்தான பலன் கிடைக்கும். சிவலிங்கத்திற்கு வலை கட்டி பாதுகாத்த சிலந்தி மறு பிறவியில் கோட்செங்கட் சோழனாகப் பிறந்து தமிழகத்தில் பல மாடக்கோயில்களைக் கட்டி சிவன் திருப்பணி செய்து புகழ் பெற்றான். சிவன் கோயில் விளக்கு எரிய திரியை தூண்டி விட்ட எலி மறு பிறவியில் சிவன் அருளால் மகாபலி சக்ரவர்த்தியாகப் பிறந்தான். சிவ நாமத்திற்கு அப்படியொரு மகிமை. சிவசிவ என்று தினமும் மனதால் நினைத்து உச்சரித்தாலே போதும். பாவங்கள் நீங்கும். மனம் தூய்மை அடையும்

சிவ சிவ திருவே! சிவந்தது ஏனோ?

சிவ சிவ என்றோம் சிவந்தன மேனி
பவபவ என்றிடப் பாய்ந்தன படைகள்
நமநம என்றோம் நம்மையழித்தார்
இறைஇறை என்றிட இறந்துமே வீழ்ந்தோம்

கரகர என்றிடக் கரமதில் விலங்கும்
சிரபுர என்றிடச் சிரசதும் நீக்கி
தரதரவென்றுமே தரையிலிழுத்து
கொரகொரவென்றே கொலைகள்புரிந்தார்

தொழுதோம் ஆயின் தொலைந்தன வாழ்வு
அழுதோம் ஆயின் அழிந்தன ஊரே
தழுவும் தமிழின் தந்தையென் இறைவா
எழுதும் விதியில் எதைநீ வைத்தாய்

அரசன் என்றொரு அசுரனை வைத்து
சரமென வீழ்ந்திட சடபுட இடியாய்
பறந்தே வானிற் பாவிகள் சுட்டும்
கருக இரசாயனக் குண்டுகள் வீசி

உருவம் அழித்து அருவமுமாக்கி
பெருவெளிவானில் திரி எனவிட்டோர்
குருபரனே இக் கொடியவர் தன்னை
இருஎனக்கூறி எமை யழித்தாயே

கலகல என்றும் களிப்புறு பெண்கள்
மலை மலையென்று மதமெடு ஆண்கள்
தளதள வென்று தவழ்ந்திடு குழந்தை
அழஅழக் கொன்று அழித்தனர் கண்டீர்

கூடியே சுற்றிக் கொலைப்படை சூழ
ஓடியேசென்று உயிர்தனைக் காக்கும்
குழிகளி லோடிக் குழுமிய மாந்தர்
புழுவாய்த் துடித்தே பேச்சுமழிந்து

இறைவா தொழுதே இருவிழிபார்க்க
உறைந்திடநெஞ்சும் உணர்வுமயக்க
கெஞ்சிய முகமும் கூப்பிய கையும்
வஞ்சகர் கண்டும் நெஞ்சமிரங்கா

மண்ணதைமூடி மானிடம்கொல்ல
விண்ணுறைதேவா வெள்ளிடைமலையில்
எண்ணியதென்ன ஏதும்செய்யாப்
புண்ணியபூமி பெருந்தீ  எரிக்க

விட்டது என்ன? கத்திடும் மழலை
தொட்டணை கொள்ளும் தூயவளன்னை
கட்டிளங்காளை கன்னியர் மூதோர்
ஒட்ட நசுக்க உருளும் வண்டி

வா வா சிவனென் றுனையேவணங்கி
நீயே  கதியென்  றழுதோர் தம்மை
காப்பாயென்றே கைதனைக் கூப்ப
சா! போ! என்றே சாற்றி யிருந்தாய்

பூவாய் உடல்கள்  புதைகுழிமூட
நீயோ கண்டும் நெஞ்சம்மிரங்கி
தீதே செய்தோன் தணலாய் எரிய
தீயைச் சொரிகண் திறவாதேனோ

ஆதிசிவாஉன் அருந்தமி ழென்னில்
அழியும் மொழியைக் காப்பதுவிட்டு
போதி மரத்தடி புத்தன் பார்த்து
புதிதாய் ஞானம் பெற்றனைதானோ

வானம் ஏறும் வெய்யோ னன்ன
மானத் தமிழன் மாண்பும்காத்து
ஈன மனத்து இழியோர் கொட்டம்
தானுமடக்கி தனியொரு பெண்ணே

வீதியில் சென்று விடிவது வரையும்
போதிய நகைகள் பொன்னு மணிந்து
ஊரினைச் சுற்றி உறைவிடம் சேரும்
பேரரும்வாழ்வைப் பெற்றுத் தருவான்!

நீதியைநெஞ்சும் நேர்மையைசெயலும்
நினைவில்தமிழும் கொண்டொரு தலைவன்
பாதியில் விட்டுப் பகலவன்போல
போனதை மீண்டும் புலரச் செய்வாய்

அவனே சக்தி அவனே சுடராம்
அவனே வானம் அவனேமண்ணும்
அவனே கடலும் ஆளுமை கொண்டோன்
அவனேவந்தால் ஆகும் (தமி)ழீழம்

August 18, 2011

Lord Shiva Wallpapers,Shambhu,Hindu God Rudra,Sivalinga,Parvati,Sadashiva

Beautiful spiritual wallpapers of Lord Shiva on this shivaratri which every devotee and worshipper of siva will like.Third God of the Hindu Trinity and followers of Shaivism pray and meditate on form of sada siva.We have on our site lord shiva Pictures for ipad,lord shiva Wallpaper for windows vista, lord shiva Pics fr mobile phones, lord shiva Photo for windows 7, Lord Shiva images for linux. Mahesha is seated on Mount Kailas,forhead is decorated with the moon, king of serpents as a crown and who uphold sacred river ganga on his matted hairs is to be worshipped. According to Hinduism, Lord Shiva is the God of all Gods as mentioned in the sacred scriptures of India. He is omnipotent, and is the source of all power in the Galaxy or Universe. He is also called as the destroyer of illusion or evil. The matted hair represents Lord Shiva's connection with the wind and Brahma's breath of life. Lord Shiva is also the master of hatha yoga and meditation and all secrets of tantra too and gave all this widom and knowledge to his first disciple Ma parvati. In this form of meditation, you meditate on Lord Siva as the Supreme Brahman Lord Shiva or shivalinga. Lord Shiva Weapon  is Trishulam & through his Third eye of wisdom he destroys desire or lust and illusion or ignorance. Lord Shiva Maha Mantra is :Om Namaha Shivaya" Download free best quality lord shambhu wallpapers, lord Rudra photos with his family of ganesha,kartikeya and nandi alsong with bhutagana.



ganesha,pavati,shiva,Har Har Mahadev


lord shiva backgrounds,Maha mrityunjay

om sada shiva,Mahesh, Sankara is Hindu god Shiv ji

lord shiva linga,Shambhu,PRADOSH VRAT is the worship of Lord Shiva and Parvati

lord shiva fmaily,ganesha,nandi,parvati,


lord shiva pictures,mahashivratri,Hindu God Rudra

lord shiva wallpapers mobile phones ipad,shiva parvati idols

Lord shiv Wallpapers for your laptops and notebooks. lord shiv ji pics in meditation, shiva photos with family, shiv parvati wall paper, lord shiva with ganesha photos, shiva pictures angry iamges you can download directly to your macintosh computers.भगवान् शंकर Android Wallpaper and for iPhone resolutions: 320 x 480 .


Maha Shivaratri Bhajans


Today is Maha Shivratri or you can say Maha Sivaratree. On this ocassion people around the india and also who lives in abroad they played the bhajans that is related to Lord Shiva. Here we have some of the Bhajans that latest collection for Shiva Bhajans. You can download the Bhajans and also singing Bhajans. We have also lyrics of Shiva bhajans. Shiva is referred to as ‘the good one’ or the ‘auspicious one’. Shiva – Rudra is considered to be the destroyer of evil and sorrow. Shiva – Shankara is the doer of good.

Lord shiva is also called different various name like Mahadeva, Mahayogi, Pashupati, Nataraja, Bhairava, Vishwanath, Bhava, Bhole Nath.

Shiva 12 Jyotirling around India
Kedarnath:– Kedarnath, Uttarakhand
Kashi Vishwanath:– Varanasi
Trimbakeshwar:– near Nasik
Rameswaram:– Rameswaram
Grishneshwar:– near Ellora and
Vaidyanath:– Deoghar.

Somnath:– Prabhas Patan, near Veraval
Nageshwar:– Dwarka
Mahakaleshwar:– Ujjain
Mallikarjuna:– at Bhramaramba-Mallikarjuna Temple, Srisailam
Bhimashankar:– near Pune
Omkareshwar:– near Indore


Shiva Mantra:-
ॐ नमः शिवाय ॐ नमः शिवाय Om namah Shivaya Om namah Shivaya
ॐ नमः शिवाय ॐ नमः शिवाय Om namah Shivaya Om namah Shivaya

Shiva Bhajans Lyrics:-
Shivaraja Maheshwara
Jaya Shankar Shiva Shambho
Shambho Shambho Jaya Shankar Shiva Shambho

********************************************************************

Shankaraya shankaraya Shankaraya mangalam
Shankari manoharaya shasvataya mangalam
Gurudev mangalam Sadgurudev mangalam
Gajananaya mangalam Shadananaya mangalam
Rajaram mangalam Srivenukrishna mangalam
Sitaram mangalam Sriradheshyam mangalam
Anand mangalam Paramanand mangalam
Sadanand mangalam chidananand mangalam

********************************************************************

Shivoham shivoham shiva swaroopoham
Nityoham shudhoham
Budhoham muktoham
Advaitamananda roopam aroopam
Brahmoham brahmoham brahma swaroopahom
Chidoham chidoham
Sachidanandoham

********************************************************************


Shankara sadashiva sabhapate manohara
Chandrashekhara jatadhara uma maheshwara
Shankara... sadashiva...
Sabhapati... manohara...
Chandrashekaraa chandrashekhar

********************************************************************

Bam Bam Bhola (2)
Shiv Shiv Shiv Shiv Shiv Shiva Shiva
Shiva Shiva Bam Bam Bhola,
Har Har Har Har Har Har Har
Har Har Bam Bam Bhola,
Bholenath umapathi shambo shankar Pashupati (3)
Shiv Shiv Shiva; Har Har Hara
Har Har Hara; Shiv Shiv Shiva

********************************************************************


Bhola Shankar Bhola
Har Bhola shankar Bhola
Shaileshwara har Vishambhara har
Surya chandra pralayagni netra dhara
Shakti sahit shiva natan manaharo
Shakti, sahit shiva natan manahor
Bhola har bhola har har bhola
Shankar bhola

********************************************************************
OM NAMAH SHIVAYA



From today sawan is going to start…
Let me first give you brief intro about SAWAN, I know you ppl know still:
The month of Shravan, popularly known as Sawan, is the fifth month of the Hindu calender. Shravan is considered the holiest month of the year. Each Monday of this month, known as Shravan Somvar, is a special day in Shiva temples where the dharanatra hangs over the linga or the idol to bathe it with holy water, day and night. Devotees pile the linga high with Bel leaves and flowers and fast till sunset.
It is considered highly auspicious to wear a rudraksha in Shravan month. As, Mondays or Somvars of Shravan month are specially observed with austerity. All Mondays are devoted to the worship of Shiva as this day is sacred to Lord Shiva. No other Mondays of other months are so greatly honored.
The belief is that in Shravan month, offering milk to Lord Shiva earns a lot of punya.
Hmmmm so, Me also keeping fast, r u ??? sab rakthe hai na….punya kamana hai , din bhar itne paaap ho jate hai ki pata hi ni chalta so,,,,
We youngsters are always blamed for modernization and culture etc etc.
When I went to temple today, I see most of ppl are youngsters…
C how multitaskers we are…ppl don’t kno how responsible we are ;)
Getting up early in the morning, go to temple, then on-time in college and then whole day without having anything (in between thoda boht ;) )…without missing any lectures (jo ki sara dimag kha jate ae…today no bad words for our lecturers, our gurus…hahah) n then in evening khaanaanaaa…
Is it easy????
No….
avein sunate rehte hai ye bade log hameeein….ye ni karte vo ni karte etc etc…
muje abhi se bhukh lag ri ae…while writing this.. abhi to 11 baje ae…..koi na OM NAMAH SHIVAY,,,Lord shiva will give me power….
Bcoz I kept fast, my friends making fun of me, kuch kha le,,,behosh ho jayegi to hame hi leke jana padega…God bhi sochte honge kaise ladki bana di…koi fast to chod diya kar…
Tujse to God shiv vaise hi khush ho jayenge, tu itni weak hai ki vo khud dharti pe aake kahenge tu fast mat rakh balike….mai aise hi passan hu…tere jagah mai fast rakh leta hu…hahahah…n mai ghuurrr ri hu unko….
N as we are so busy with other tasks… can’t goto temple sometimes/ can’t celebrate freely…so we have different way to celebrate all fasts and festivals…
Like what we do is …apne desktop ke wallpaper change karke hi kaam chala lete ae according to festivals….lolz…abhi rakhi aa ri hai…to internet rakhi with thali is so famous….aare karva chauth pe bhi to jinke husbands door hote hai….video conferencing se fast kholti hai….new technology ….u kno so busy kuch to karna hai na…ab paas to hai ni…to dur reh ke asie hi sahi,,,hahahha
Ok guys time to go…oo yad aaya friend ka b’day bhi ae…wish karna ..Oki bye guys…
May the blessings of Lord Shiva Shower upon u, May he bless all your coming time with Happiness, Peace, Health & of course Wealth too. Amennnnnnn.

Amarnath "Shiva Lingam"

Lord Shiva & Mata Parvati

Om Namah Shivay. I'm a devotee of Lord Shiva and will be forever but i haven't had a chance to visit one of the most holy places on earth called Amarnath. It's located in Jammu & Kashmir, India. Situated on Mount Amarnath, in the Himalayan Range there is a shrine dedicated to the god Shiva, which is said to be 5,000 years old.

Amarnath Shiva Lingam
This shrine is actually inside a cave, so it's also called Amarnath Cave. Inside this cave lies an ice stalagmite in the form of Shiv Linga, which waxes durin May to August and then it wanes gradually. This special lingam is said to grow and shrink with the phases of the moon. And it normally reaches it highest during the summer festival. This is the place, where it is said that, Lord Shiva explained the secret of life and eternity to his divine consort Parvati. ther a re two other formations of ice that represent Mother Parvati and Shiva's son Lord Ganesha.

Devotees on their pilgrimage
The cave is situated at an altitude of 3,888 m (12,756 ft), about 151 km from Srinagar, the capital of Jammu & Kashmir. The journey or 'yatra' (that's what it is called in Hindi) to this temple is famously known as the Amarnath Yatra. Normally nearly 300,000-400,000 people visit this beautiful and famous temple during the season time which is a normal 45 days. This sesaon comes around the festival of Shravani Mela in July-August which coincides with the Hindu holy month of Shraavana.

Route map
Devotees often take the pilgrimage on foot from the town of Pahalgam, about 96km from Srinagar, and cover the journey in four to five days.Some devotees, particularly the elderly people, also ride on horse-back to make the journey. but nowadays those who have money and can afford it, can now make the journey by helicopter. The climate conditions are very severe and uncertain. Rain or snowfall may take place at anytime or anyplace along the yatra. It is very common and one should be careful and prepared as there might be abrupt changes in temperature there. Sunny weather might turn into rain or heavy snowfall in a short time. The temperature may fall upto -5 degree C.

It's only one of its kind and will be forever like that. Many people keep visiting this place each year and as the time passes the number of devotees keeps increasing. Normally in past, the lingam used to stay frozen and give 'darshan' to all his devotees until  the journey or season ends but now this year, there has been a drastic change. The lingam melted 10 days before the yatra formally ends.This year has seen the highest number of devotees visiting Amarnath. It has not yet been a full month and nearly 600,000 pilgrims have so far visited the annual pilgrimage to the Lord Shiva's Amarnath cave. Authorities say that due to the increase in the number of devotees and high temperature, the 'ice lingam' has melted before time. Lots of camera flashes, burning of agarbathies and other human interferences were responsible for the melting of the lingam.


ॐ Hindu Slokas Blog ॐ

Namaskaram! Welcome to this blog. Slokas and Mantras have been an integral part of my life. Some of my sloka books have become old and torn. Unable to find good replacements, I decided to blog some of the slokas, hoping they would help a few others too. I'd be typing them myself, so kindly forgive me for any incorrect tamil and hindi/sanskrit transliterations and please keep visiting.

Wish you a great life ahead!
Nandini

Bhajan Songs -1

This is a collection of a few bhajan songs. I shall keep adding to this whenever possible.


gowri nandana gajAnanA
girijA nandana niranjanA (2)
pArvati nandana shubhAnanA
pAhi prabhomAm pAhi prasanna (2)
(gowri)

 கௌரி நந்தன கஜானனா
கிரிஜா நந்தன நிரஞ்சனா (2)
பார்வதி நந்தன சுபானனா
பாஹி ப்ரபோமாம் பாஹி பிரசன்னா (கௌரி)

 

ஜய குரு ஓம்காரா ஜய  ஜய
சத்குரு  ஓம்காரா ஓம்  (2)
பிரம்மா  விஷ்ணு  சதா சிவா
ஹர  ஹர  ஹர  ஹர  மகாதேவா  (ஜய)

jaya guru omkArA jaya jaya
sadguru omkArA om (2)
brahmA vishNu sadA shivA
hara hara hara hara mahAdevA (jaya)


subrahmanyam subrahmanya shanmukha nAthA subrahmanyam (2)
shiva shiva shiva shiva subrahmanyam
hara hara hara hara subrahmanyam
shiva shiva hara hara subrahmanyam
hara hara shiva shiva subrahmanyam
subrahmanyam mAm pAhi shanmukhanAtha mAm pAhi
swAminAthA mAm pAhi shanmukhanAtha mAm pAhi (subrahmanyam)




சுப்ரமண்யம் சுப்ரமண்யம் ஷண்முக நாதா சுப்ரமண்யம்
சிவசிவ சிவசிவ சுப்ரமண்யம்
ஹரஹர ஹரஹர சுப்ரமண்யம்
சிவசிவ ஹரஹர சுப்ரமண்யம்
ஹரஹர சிவசிவ சுப்ரமண்யம்
சுப்ரமண்யம் மாம்பாஹி ஷண்முகநாதா மாம்பாஹி
சுவாமிநாதா மாம்பாஹி ஷண்முகநாதா மாம்பாஹி (சுப்ரமண்யம்)

shivAya parameshwarAya shashishekharAya namah om
bhavAya guNa sambhavAya shiva tAndavAya namah om (2)
shivAya parameshwarAya chandrashekharAya namah om
bhavAya guNa sambhavAya shiva tAndavAya namah om (2)

சிவாய பரமேஸ்வராய சசிசேகராய நம ஓம்
பவாய குணசம்பவாய சிவ தாண்டவாய நம ஓம் (2)
சிவாய பரமேஸ்வராய சந்திரசேகராய நம ஓம்
பவாய குணசம்பவாய சிவ தாண்டவாய நம ஓம் (2)





AtmA rAmA Anandha ramanA
achyuta keshava hari nArAyana (AtmA)
bhava bhaya haranA vandhitha charanA
raghukula bhUshanA rAjeeva lochana
Adi nArAyana anantha shayanA
sachhidhAnandhA satya nArAyana (AtmA)

ஆத்மா ராமா ஆனந்த ரமணா
அச்சுத கேசவ ஹரி நாராயண (ஆத்மா)
பவ பய ஹரணா வந்தித சரணா
ரகுகுல பூஷண ராஜீவ லோச்சன
ஆதி நாராயண அனந்த சயனா
சச்சிதானந்தா சத்யா நாராயண (ஆத்மா)

oam namah shivay

By M.Mukarji vijayakumar

Oam Namah Shivay

Shiva 5 Syllable Mantra
Om Namah Shivay
“Shiva Panchakshari Mantra” (Shiva’s 5 Syllable Mantra). This is Shiva’s simplest, and yet most effective mantra till date. Starting off with basics, the word by word, literal Meaning of Shiva’s 5 Syllable Mantra is
Om.. = ..Om..
Namah = I Bow
Shivaya = to Shiva
Hence,
Om Na-mah Shi-va-ya = Om I Bow to Shiva
(Actually Panch-akshari Mantra is only “Na-mah Shi-va-ya” ,Om is added for special purpose, which is dealt in later half of this writing)
Purpose of this Mantra:
Now bowing is done to someone who is Great… someone who is helping you, doing good for you by his magnanimity of heart or capable of helping you.
If you take him as a master, then he is the Master of the Masters, and you accost him with an intention to receive knowledge and wisdom, and the receiver always has to be in an attitude of gratitude right.
If you take him as god, then he is the God of the Gods, you accost him with an intention to fulfill some wish.
The one worshiped by masters and gods of this world and the others in 14 universes, hence even greatest of words said to describe his greatness, actually fall short by far and almost sound like an insult to him. So obviously we hail to such supreme stature who grants us material (wishes) as well as spiritual boons (higher consciousness, knowledge and peace).
Origin of this Mantra:
If one tries to track the Origin, then there are various divided beliefs and opinions regarding the Origin on this Great Mantra..
The Vedanta’s Believe Words by Brahma as in Vedas, are first Origin of everything,
The firs epigraphical writing as evidence is said to be found in “Rudra Adhyaya” of “Yajur-veda” where a Anuvaak (sanhita ke adhyay ka up vibhag = first part of paragraph) starts with “Namah shivaya”.
If you read Viniyog (Mantra Declaration) as in Mantra Shastra, then Vamdeva himself is the Rishi (Seer) of this mantra.
Some say, Lord Siva Himself was the guru of the Saivite saint Manickavachagar. He taught Manickavachagar the ‘Na-mah Shi-va-ya’ mantra, and he forwarded this to rest of mankind.
While A principle of Tantra studies indicates, that when Shiva wanted to create universe, then he took his Damru in his hand and started playing it, from the sound of that instrument all the vibration and strings were born, shakti (energy) was produced, which later took various forms of subtle and solid in nature. (This is the theory which I work on, that’s why Mantra science says universe is actually “Mantra-may” = made of mantra, because everything is nothing but Vibrations, energy)
Mantra Shastra is in itself a complete science of sounds, that’s why one needs to chant “Om Namah Shivaya” instead of “I bow to Shiva”, because its not just meaning, but the specific sound pattern created by combining specific syllables that matters, hence by repeated chanting it produces a distinct effect. Knowing exactly why only these syllables make the right combination would require in depth understanding, actually mastery of each and every syllable and sound, the 36 Tatva Table can help, so for the enthusiasts, that’s the way to go, but this work of developing Mantras, is better left to Rishis (Seers) and Gods.
Deeper of Meanings of this Mantra:
The literal meaning of this Mantra is actually only a superficial meaning, and meant to be used for setting up a preliminary base for understanding its deeper meaning, hence different ways of contemplating and meditating on sound of this mantra.
Shiva is said to have many forms, but his ultimate from (that’s after he gets a form from his formless self), is first that of Ardhanarishwara (Half Male Female God), then masculine part separates as that of Adi-Deva (Primordial God) Sada-Shiva who is Panch-vaktra Shiva (5 Faced Shiva).
..
Every letter in the Panchakshara mantra has significance and a deeper spiritual inference, these can be categorized on various basis as :
5 Forms of Shiva: These five faces are:-
Na = Sadyojata faces West.
Ma = Vamadeva faces North.
Shi = Aghora faces South.
Va = Tatpurusha faces the East.
Ya = Isana faces North-east.
5 Duties of Shiva: The Lord is said to have five duties :-
Na = creation (Sadyojata)
Ma = protection (Vaam-deva)
Shi = destruction (Aghora)
Va = bringing on the deluge (Tat-purusha)
Ya = showering us with mercy (Ishaan)

5 Characteristics of Shiva:

Na = Adi-Deva (First Lord) of All Lokas (Worlds)
Ma = Provider of Supreme Knowledge
Shi = Silent and Benevolent, Benefic
Va = Vrish Vahan (Vehicle of Bull), Vasuki (Cobra Snake on Throat), Vaamangi (Left Hand Path)
Ya = Supreme Bliss Form

5 Physical Attributes of Shiva: (from Natraja Form)

Na = Hand with Fire
Ma = Feet squashing the Demons
Shi = Hand Holding Damru
Va = Forward Palm
Ya = Abhay-hast (Fear Dispelling Palm)
5 Cosmic Elements Represented: (Panch-Mahabhoot)
Na = Earth (Sadyojata)
Ma = Water (Vaamdeva)
Shi = Fire (Aghora)
Va= Air (Tat-purusha)
Ya = Sky (Ether = Vacuum) (Eeshan)
5 Chakras Activated:
Na = Mooladhar (Root Chakra)
Ma = Swadhishthaan (Sacral Chakra)
Shi = Manipur (Navel Chakra)
Va= Anahat Chakra (Heart Chakra)
Ya = Vishuddhi Chakra (Throat Chakra)
** Om Activates Agya (Third Eye Chakra) and Shastrar (Crown), as these two chakras dont belong to Tatvas, rather, they are cause of Tatvas (all elements).
5 Bodies : (Panch-Kosha)
Na = Anna-may Kosha (Physical Body)
Ma = Pran-may Kosha (Energy Body)
Shi = Mano-may Kosha (Astral/Emotional Body)
Va= Vigyan-may (Intellectual Body)
Ya = Ananda-may (Pure Consciousness Body)
5 Colors of Shiva:
Na = Golden hued
Ma = White
Shi = Red,
Va= Black
Ya = Grey in colour
Addition of Om:
When Om.. is Added to these 5 Syllables, it actually becomes a 6 Syllable Mantra. This Om Makes this Divine mantra supremely sublime and further more apt for meditation with breath.
“Om Namah Shivaya”
Yantra for the Mantra:
The Yantra for Shiva Panchakshari Yantra is basically : (A Yantra= Geometrical Energy Representation Diagram = Tool for establishing link with energy+astral body of related spiritual entity)
“An Upward Pointing 5 Point Star”
(Note: Some people may use Shiva Lingam as visual means, or Idol/Picture of Shiva, but most authentic Yantra/Medium is this 5 point Star one)
The 5 Steps of drawing Shiva Yantra’s 5 Point Star are:
1 = Bottom Left to Tip = Sadyojaat
2 = Tip to Bottom Right = Vaam-Deva
3 = Bottom Right to Left = Aghora
4 = Left to Right = Tat-Purush
5 = Right to Bottom Left = Eeshaan
So we start from Bottom Left and again End at Bottom Left,
And then we fill the syllables in Yantra with, “Om” as core energy of Yantra in Center, then Starting from Top Node, in Clockwise Manner we write Na, Ma, Shi, Va, Ya.

The 5 Tips of this figure is like 5 tips of Torso a Human Body Structure
..
The top tip = Forehead
Left Tip = Left Pectoral Girdle (Left Shoulder)
Right Tip = Right Pectoral Girdle (Right Shoulder)
Left Bottom = Left Pelvic (Left Hip)
Right Bottom = Right Pelvic (Right Hip)
..
..
(Entire Theory of Body Syndrome and healing is based on this, and I won’t be explaining that here, but even all that can be dealt with using this single mantra)
.. ..
And then moving from inside to out, the 5 Point Star is followed by a circle, then 8 petal lotus and then 4 directional gates of Temple. As here:
.. ..
….
Now that the base “Theory” is clear, let hop over to the Practical
Practical Application of Mantra:
.
Practical part deals with “how” to practically apply this knowledge to our Spiritual and even Material Growth. (We will primarily cover spiritual one here, that’s for mental stabilizing, the material one require more ritualistic preciseness, which is being avoided here to keep simplicity)
.
Most meditation techniques have to essentially start from any one of the 5 Sense Organs (Gyan Indri) as primary door, and then move into conscious mind, then subconscious and then the silence beneath.
.
This mantra technique actually has many parts, and ritualistic way is the most powerful way to meditate on it, but that will use a few Tantra technical terms which are too elaborate to write here, also too complex to understand for a new comer (if you want that, then just message me)
.
Still if I combine the essential basics of using this mantra, then it includes sitting, breathing, gazing and mental voice control.
.
Sitting at one place is in itself a great Technique… (Earth-Nose)
All the forms of Asan Siddhi (Yogic Postures Mastery) is based on this, to promote proper energy flow in subtle bodies hence stillness in mind through stillness in body. Infact even if not totally still sitting like a statue, if one just sits at a place with less movement, that also helps to great extent.
.
Controlling the movement of Tongue is in itself a great technique … (Water-Tongue-Taste)
All techniques of Khechari Mudra, Conscious eating meditation etc, come under this category. Even The technique of Maun (Silence) come under this category. So controlling tongue by making it mechanical with oral chant or stable with mental chant also helps moving inwards.
.
Constant Staring or even Gazing is in itself a great technique… (Fire-Eyes-Vision)
All the Visual meditation Techniques come under this. And its a fact, whenever a person moves into any sort of trance or meditation, first two physical eyes become stable and then they point more and more to Third Eye as he goes deeper… or in simpler words, if you move to trance you move to third eyes, if you move to third eyes, then you move to trance, its a true statement with double implication sign.
.
Conscious Breathing in itself is a great technique…. (Air-Skin-Feeling)
All the Pranayams, Vipasna Meditation and other forms of Vigyan Bhairav come under this. As they say. Control breath to control mind. The fluency and frequency of ones breath is in direct proportion to calmness and stability of ones mind.
.
Mental Chanting in itself is a great technique… (Sky-Ear-Hearing)
All the mental voice control techniques, mantra chanting and subtle Name chanting come under this. If individual comparison is made amongst ones discussed so far, then of course mental chanting works from most subtle element ‘Sky’ and accounts for highest mental stabilizing, silencing and spiritual growth.
.
And when, stable sitting, tongue stabilizing, constant gazing, conscious breathing and mental chanting are combined, it forms a Supreme Technique
.
That is the technique of chanting Shiva Mantra, encompassing the 5 principles of meditation and emerging as one of the supreme meditative techniques. Most important part here is that it’s done by chanting syllables in this manner:
.
Ommmmmm…. Na-Mah (Inhale)
Shi-va-ya (Exhale)
.
(The Ommm in inhalation can be extended as one desires but exhalation is always slightly Longer than inhalation. Here we have 3 Syllables for Inhalation and other 3 for exhalation)
.
Hence,
.
When you Sit Stable in a Posture
Fix your Eyes on Only One Diagram which brings Specific Energy
Make your breath very slow and deep
Mentally Chant Specific syllables with your mental voice for each inhalation and exhalation
.
Doing this for atleast 10-21 minutes, you come very close to a state of totality in Shiva Consciousness
.
Anyhow, one must not confuse oneself with so many technicalities though… because in reality, while chanting, the supreme importance needs to be given to chanting itself. The stable sitting, gazing on diagram, slow breathing and all this just needs initial setting up and later becomes mechanical… only thing that takes time to become mechanical is mental voice, the mental chanting. One should only give utmost priority and attention to relevant mental voice on inhalation and exhalation.
.
In “Vachik Japa” (Oral Chanting) often the mouth, tongue becomes mechanical… but mind keeps hovering… that’s because a part of conscious and even minor part of subconscious gets under control,
.
While in mental chanting this way, its directly the major share of subconscious mind which becomes mechanical… and since 10% of thoughts come from conscious mind while 90% come from subconscious, so most stop as subconscious gets busy producing only one sound in mind, that of mantra.
.
Hence one experiences mental silence by chanting! Because Mind chants, not you! So the real you are revealed, that’s the essence of Shiva Consciousness.
Still, one must remember, this takes time, practice, and one must concentrate on means rather than end. The chanting is means and state of one sound in mind is the end, one just reaches closer to end gradually. That’s why its called a Sadhna, a spiritual practice, one only improves with practice.
.
Infact why keep things just as theories, one must see+feel it to believe it right? So just to give a sip of what this Ananda Mantra (Bliss Chant) feels like, here is one musical rendering of the Mantra as a Song,
.
Simple Lyrics : “..Om.. Namah Shivaya… Om Namah Shivaya… har har bho-lay Namah Shivay

Kailashnath Mahadev

The Tallest Lord Shiva Statue In The World Located In Nepal.

Kailashnath Mahadev Statue

What is Om Namah Shivaya

Om Namah Shivaya is known as the great redeeming mantra also known as five-syllable mantra

The meaning :  
It means  "I bow to Shiva." Shiva is the supreme reality, the inner Self. It  is the name given to consciousness that dwells in all. Shiva is the name of your true identity- your self. 
According to Hindu mythology there are three Gods who run this creation. The Brahma - who creates the universe, the Vishnu - who preserves the Universe and the Shiva- who in the end destroys the universe. Among the three deities, Shiva, though considered as destroyer, also symbolize the  - the inner self which remains intact even after everything ends. 
In this mantra the chanter (one who repeats the mantra) bow to Shiva- his true self.
              Om Namah Shivay is a very powerful mantra. It has been said about this mantra that if this mantra vibrates continually in your heart, then you have no need to perform austerities, to meditate, or to practise yoga. To repeat this mantra you need no rituals or ceremonies, nor must you repeat it at an auspicious time or in a particular place." This mantra is free of all restrictions. It can be repeated by anyone, young or old, rich or poor and no matter what state a person is in, it will purify him.
How to repeat 'Om Namah Shivay' 
            Sit in a comfortable and peaceful  place and position. Start repeating the mantra in your mind or loudly with the same speed as you talk: 
 Om Namah Shivay (Aum Num-ha Shi-why)
( To repeat any mantra as already mentioned in General Rules : one should repeat it with full awareness of its meaning. )
 Repeat 'Om Namah Shivay', with the feeling that you are bowing to Shiva - your true inner self. Repeat this mantra with respect. The inner self is the form of God in you. So as you say ' Om Namah Shivay' i.e. "I bow to Shiva'; you are actually bowing to God - The great almighty. The repetition of the name of God is equivalent to be merged in his very being.  When you repeat God's name in your mouth, in one way, you experience the God itself. Just repeat this mantra with faith and it's powerful phonetic vibrations will start doing miracle for you.

SHIVA MINI STATUE SET ~ Shiva Nataraja & Meditating Shiva in "Om Namah Shivaya" Pouch ~ 1.5" High


  • Set of 2 mini Shiva statues - 1 in meditating form & 1 in the Dancing Nataraja form
  • Made from mixed metals; Nataraja statue measures 1.6" high and Shiva in Meditation statue measures 1.2" high
  • Exquisitely crafted with fine detailing
  • Comes in velvet pouch featuring Lord Shiva & the "Om Namah Shivaya" mantra in Sanskrit
  • Made in India
Lord Shiva -Har Har Mahadev -Om Namah Shivayah- Bhole Nath
*************************************************
Dear Everybody,
I want your view regarding to the national holidays. I am explain national holidays of our country. There are 3 national holiday and my opinion is that there are not need of them. Maha Shivratri Occasion must be declared as national holiday include them.
I want to say to you everyone that there are many occasion celebrated in India. But the Mahashivratri occasion is totally different than the others. My opinion is that Mahashivratri Occasion must be National Holiday.
In India many holidays are celebrated like as Gandhi Jayanti, Ambedkar Jayanti, Guru Nanak Jayanti, idd, cristmas day, etc. that are good but not significant more than the Mahashivratri Festival. Indian Government must be declare it as National Holiday. I want to know your opinion regarding to it.So, please keep the holiday at that day. This is only my forecasting and not warning anything else.
My dear friends, please give me your comments, I am waiting for your views more as soon as possible.

Har Har Mahadev - Bam Bam Bhole - Om Namah Shivay

What is means of God?

Everybody knows that what is means of God, somebody knows that God means BHAGWAAN but I want to explain something different about it. If Brahma is the creator, Vishnu the preserver, Shiva is the quintessential destroyer. His duty is to destroy all the world at the end of creation and dissolve them into nothingness.

G:- Generation of Universe ( Lord Brahma )

O:- Operator of Universe ( Lord Vishnu )

D:- Destroy of Universe ( Lord Shiva )

Powerful God ( Lord Shiva - Bhole Nath )

Shiva is 'shakti' or power, Lord Shiva is the destroyer, the most powerful god of the Hindu pantheon and one of the godheads in the Hindu Trinity. Known by many names - Mahadeva, Mahayogi, Pashupati, Nataraja, Bhairava, Vishwanath, Bhava, Bhole Nath.

None gave him birth, He knows no Lord. None rules Him in the world, nor yet controls. No features mark Him out, yet cause He is. Prime cause of that which steers, the senses five, the soul within. "Shvetashvattara Upanishad."Shiva! The name, the word itself seems to come with so much aplomb to the Hindu mind. Images flood the mind’ eye. The savage one; The handsome one. The fierce one; The ardent lover of Parvati. One who wears snakes for ornaments; One who holds the Ganges on his head. One who destroys; One who dances. Wearer of leopard skin; Wielder of cymbals. One with long matted hair; One who wears the moon on his head! Worshiped in the form of a phallic symbol; Worshiped for the power of his third eye...

Shiva is one of the Hindu trinity that comprises the creator Brahma, the protector Mahavishnu, and the godhead Shiva whose primary responsibility is maintaining the life cycle. Shiva is the only godhead who is forever in deep meditation, totally absorbed in contemplation in His abode, Kailaasa mountain in the great Himaalaya.On the other hand Lord Shiva is all compassion when it came to saving the world from the serpent Vaasuki’s poison during the amritamanthana. Vaasuki, used as a churning rope, was so tired and sick from the repeated action of churning that he vomited the most potent poison into the ocean of milk.Fearing the destruction of the world through this poisoning, Shiva immediately drank the poison. He Himself would have succumbed to the poison were it not for the timely intervention by Paarvati, His consort. Paarvati held Shiva’s throat tightly preventing entry of the poison into His body.

Shiva is worshipped as a lingam to help us contemplate the need to think of Him as the most basic and essentially formless one. Shiva is commonly portrayed as an ascetic with a serpent around His neck, vibhooti (sacred ash) adorning His face and His essentially bare body, a trishul (trident) in one of His hands and a kamandalu (container of water for use in religious practices) in an other hand, and a damaruga (small drum) in yet another hand.

The 12 Jyotirlinga of Lord Shiva - Bhole Nath

1. Somnath Jyotirlinga: Somnath Temple is dedicated to Someshwar, the Lord Shiva with Moon on his head. Somnath at Somnath Patan, near Veraval at Saurashtra in Gujarat is a pilgrimage center held in great reverence thoughout India. Somnath is considered to be the first of the 12 Jyotirlingas of Lord Shiva. Somnath is situated on the south coast of Saurashtra in Gujarat India. Somnath Jyotirlingas was established by Lord Moon (Soma).
2. Mahakaleshwar Jyotirlinga: Shri Mahakaleshwar Jyotirlinga is situated in Ujjain. It is a very important religious place for Lord Shiva devotees. Mahakaleshwar Temple is a famous shrine that comprises one of the twelve major Jyotirlingas of Lord Shiva. Mahakaleshwar Temple is located on the banks of Rudra Sagar Lake of Ujjain in the state of Madhya Pradesh, India. The Mahakaleshwar Jyotirlinga is situated below the ground in a Garbha Griha. This Jyotirlinga is big in size and is encircled by a silver snake. The glorious temple of Mahakaleshwar has been mentioned in several 'Puranas' (scriptures) of the Hindu mythology. Many poets of Sanskrit, including Kalidasa, have sung the praises of this temple. Lord Shiva is synonymous with 'Mahakal' and suggests the perpetual existence of the Almighty.
3. Bhimashankar Jyotirlinga: is associated with the legend of Shiva destroying the demon Tripurasura. Bhimashankar Temple is located in the village of Bhorgiri 50 KM north west of Khed (Rajguru Nagar) near Pune in India. Bhimashankar is also the source of the Bhima River, which flows south east and merges with the Krishna River near Raichur in Karnataka India. Amongst the 12 Jyotirlinga shrine of Lord Shiva in Maharashtra, the other jyotirlingas are Trimbakeshwar and Grishneshwar. Lord Shiva after getting angry, killed giant Tripurasura. The Heat generated from their war caused the origin of river Bhima. That is why it is called Bhimashankar. The Bhimshankar Temple is a composite of old and the new structures and is built in the Nagara style of architecture.
4. Trimbakeshwar Jyotirlinga: Trimbakeshwar Jyotirlinga is an ancient of Hindu temple in the town in Trimbak in the Nashik District of Maharashtra India. It is simply approx 30 KM from the main city of Nashik Maharashtra India. It is located at the source of the Godavari River. Trimbakeshwar Jyotirlinga is revered as one of the 12 Jyotirlinga shrines of Lord Shiva. According to Shiv Maha Purana, it is because of the earnest request of Godavari River, Gautam Rishi and other gods that Lord Shiva agreed to reside here and assumed the famous name Trimbakeshwar. All the heavenly Gods promised to come down to Nasik, once in twelve years, when Jupiter resides in the zodiac sign of Leo. On this a grand fair is organized at this place. Devotees take a holy bath in the Gautami Ganga and then seek the blessings of Trimbakeshwar.
5. Rameswaram Bhole Nath: Rameshwaram Jyotirlinga is one of the 12 jyotirlinga and located in Rameshwaram Town in Ramanathapuram District Tamil Nadu India. Rameshwaram Temple is dedicated to Lord Shiva. The Temple is noted for its close association with Ramayan and the legendary victory of Lord Ram over demon King Ravan. According to a legend, Lord Rama worshiped Lord Shiva with his Wife Sita and brother Laxman in the form of a Shiva Lingam, while returning to Ayodhya after the legendary victory over demon Ravan.
6. Omkareshwar Jyotirlinga: Omkareshwar Temple is situated on the banks of the Narmada River; Omkareshwar Jyotirlinga is one of the 12 revered Jyotirlinga shrines of Lord Shiva. It is located in Khandwa District of Madhya Pradesh in India. It is on an island called Mandhata or Shivapuri in the Narmada River. Vindhya Parvat started worship of Lord Shiva to become greater than Meru and installed a Shiva Linga, named Omkareshwar. Omkareshwar Temple is formed by the sacred river Narmada. This is one of the most sacred of rivers in India.
7.Vaidyanath Jyotirlinga: Vaidyanath Jyotirlinga is one of the twelve jyotirlinga of Lord Shiva and most sacred abodes of shiva. It is located in Deoghar of Santhal Parganas division, Jharkhand India. It is also known as Baba Dham, Baidyanath Dham, Chitabhoomi and Hardapeetha. Some people thought believe Vaidyanath Jyotirlinga near Parali in Andhra Pradesh and according to other, it is located in Kiragram in Punjab and Dabhoi in Gujarat in India. Legend has it that Ravana meditated upon Shiva, and requested him to come over to Sri Lanka and Lord Shiva but Shiva Linga was placed on the ground permanently near Deoghar and known as Vaidyanath Jyotirlinga.
8. Mallikarjuna Jyotirlinga: Mallikarjuna Swamy is one of the12 jyotirlingas of Lord Shiva, located at Srisailam in Andhra Pradesh. When Lord Kartikay ji enraged and went away to stay alone Mount Kravunja (Kronchgiri Parvat) caused lord Ganesh get married first. Lord Shiva and Goddess Parvati went on that place, named Srisailam for pacify Lord Kartikay Ji (popular names like Skand, Shandmukh), he tried to move to another place. The place where Lord Siva and Parvathi stayed came to be known as Sri Sailam. Then, they disappeared and enter in a Shiva Linga, named Mallikarjuna. At First, Lord Kartikay Ji worshipped of that Lord Shiva Linga.
9. Kedarnath Jyotirlinga: Amongst the Twelve Jyotirlinga of Lord Shiva, the one at Kedarnath is located in the snow covered area of Himalayas. Kedarnath Temple is set amidst the stunning mountains of the Garwal District of Himalayas at the head of Mandakini River in Uttar Pradesh, India. Kedar is another name of Lord Shiva, the protector & the destroyer. At the entrance of the temple, is the statue of Lord Nandi, the divine bull of Lord Shiva.
10. Vishwanath Jyotirlinga: Kashi Vishwanath Jyotirlinga is located in the heart of the cultural capital of India, Vanarasi. It is also known as Kashi, the holiest pilgrimage place of India. It stands on the western bank of holiest river Ganga. Kashi or Banaras (Varanasi) is the ultimate destination of all Hindu pilgrimage searching for Moksha from the cycle of birth and re-birth. Vishwanath Temple is situated in the district of Varanasi of the state of Uttar Pradesh in India. Lord Shiva presence there in most enlightened form.
11. Nageshwar Jyotirlinga: Nageshwar Jyotirlinga situated near Dwarka in Gujarat, India. It is one of the 12 Jyotirlingas Shrines of Lord Shiva and known as Nageshwar Mahadev, is considered to protect everybody from all sort of poison. Nageshwar Temple is located between Dwarka and Dwarka Island (Daruka Van – old name according to Shiv Puran) in Gujarat on the coast of Surat. The Rudra Samhita sloka refers to Nageshwar with the phrase ‘Daarukaavane Naagesham’.Dwarka is one of the Sapta-puris or seven holy towns – Ayodhya, Mathura, Haridwar, Kasi, Ujjin, Kancipuram and Dwarka – and one of the four Dhamas or holy places – Ramesvaram, Puri, Badrinath and Dwarka.
12. Grishneshwar Jyotirlinga: Grishneshwar is the 12th Jyotirlinga of Lord Shiva and it is located at distance of approx 11 km from Daulatabad in Aurangabad District of Maharashtra India. The Grishneswar temple was constructed by Ahilyabhai Holkar who also re-constructed the Kasi Viswanatha temple at Benares and the Vishnu Paada temple at Gaya. Grishneshwar is also known as Ghushmeshwar. The Lord is also known by several names like Kusumeswarar, Ghushmeswara, Grushmeswara, Grishneswara.