September 01, 2011

சிவன், திருவண்ணாமலை, அக்னி மலை
அருணாசலேஸ்வரருக்கு சிறந்த நாள்? SHIVA - THIRUVANNAMALAI.
 

சிவன் கோவில்கள் அனைத்திலும் சிறப்பு வழிபாடு திங்கட்கிழமை இருக்கும்.  ஆனால் திருவண்ணாமலை அக்னி மலை.  இந்தக் கோவில் அக்னி கோவில். அக்னிக்குரிய அதிபதி அங்காரகன்.  அங்காரகனுக்கு உரிய நாள் செவ்வாய் கிழமை. அதனால் இந்த கோவிலில் மட்டுமே சிவபெருமானுக்கு செவ்வாய் கிழமை அன்று விசேஷ வழிபாடு நடக்கும்.  இத்தல ஈசனை செவ்வாய்கிழமை அன்று வழிபடுவோர் பிரவிப் பிணியில் இருந்து விடுபடலாம் என்று புராணங்கள் கூறுகின்றன. 
TUESDAY PRAYERS - SPECIAL AT THIRUVANNAMALAI, AGNI STHALAM, TN, INDIA.
Normally special prayers are done on Monday's in Shiva Temples.  But in Thiruvannamalai, special prayers are done on Tuesday's, because this place is AGNI sthalam.  Tuesday is Ankaarahan's day because he is the lord for Agni.  One will get rid of their prarabhda karma, if they visit this temple, offer their prayer and surrender to HIM,  at Thriuvannamalai on Tuesday.

om namashivaya, shivaya nama om!!!

No comments:

Post a Comment