January 25, 2012


எட்டி மரம்.



எட்டி மரம்.

1) மூலிகையின் பெயர் -: எட்டி மரம்.

2) தாவரப்பெயர் -: STRYCHNOS NUX VOMICA.

3) தாவரக்குடும்பம் -: LOGANIACEAE.

4) வேறு பெயர்கள் -: நக்ஸ்வாமிகா.

5) வளரியல்பு -: எட்டி மரம் தெய்வீக மூலிகைகளில் ஒன்றாகும். எட்டி மரம் ஒரு நடுத்தரமரம். எல்லா நிலங்களிலும் வளரக் கூடியது. இது எப்பொழுதும் பசுமையாக இருக்கும். இது சுமார் 18 அடி உயரம் வரை வளர்கூடியது. இதன் இலை பச்சையாக 2 அங்குல அகலத்தில் 5 - 9 செ.மீ. நீளம் வரை இருக்கும். அதன் தாயகம் தென் கிழக்கு ஆசியா. தென் அமரிக்கா, மற்றும் பர்மா, சைனா, கிழக்கிந்தியா, தாய்லாண்டு, வட ஆஸ்திரேலியா, இலங்கை, கம்போடியா, வியட்னாம், மலெசியா(மலேயா) இந்தியா போன்ற நடுகளில் பரவலாக உள்ளது. இலை வேர் காம்பு,பட்டை விடத் தன்மை உடையது. உயிரையும் கொல்லும். அதனால் இதை கவனத்துடன் கையாள வேண்டும். இது விதைமூலம் இனப் பெருக்கம் செய்யப்படுகிறது.


6) மருத்துவப் பயன்கள் -: இதன் பொதுவான குணம். வெப்பத்தை உண்டாக்கும். வாய்வை அகற்றும், மலத்தை உண்டாக்கும், நிறு நீரைப் பெருக்கும், நரம்பு மண்டலத்தை இயக்கும், வயிற்றுவலி, வாந்தி, அடிவயிற்றுவலி, குடல் எரிச்சல், இருதயவயாதி, இரத்த ஓட்டம், கண்வியாதி, மன அழுத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள், மூச்சுத்திணரல் போன்றவற்றைக்
குணப் படுத்தும்.

எட்டிமரத்தின் வடபாகம் செல்லும் வேரை உரித்த பட்டையை எலுமிச்சம் பழச்சாற்றில் ஊற வைத்து உலர்த்தி சூரணம் செய்யவும். தும்பை இலை+சிவனார் வேம்பு சம அளவு கசாயத்தில் 2 கிராம் இந்தச் சூரணத்தைப் போட்டு உள்ளே கொடுக்க பாம்பு முதலான விடம் தீரும். மேலும் 2-3 நாள் கொடுக்க வேண்டும். கடி விட வலி, வீக்கம் குணமாகும்.

இநன் பொடி இரு கிராம் அளவு உப்படனோ, வெற்றிலையுடனோ தின்ன தேள்கடி விடம் தீரும்.

வேர்ப்பட்டை 20 கிராம் 200 கிராம் மி.லி.நீரில் போட்டுக் காயச்சி குடி நீராக மூன்று வேளை கொடுக்க காலரா,வாந்தி, பேதி குணமாகும்

இதன் சூரணத்தை வெந்நீரில் 1-2 கிராம் கொடுக்க வாத வலி, இசிவு தீரும்.

மரப்பட்டை 10 கிராம் 100 மி.லி.எள் நெய்யில் போட்டுக் காயச்சி மேலே தடவ சொறி, சிரங்கு ஆராத புண் குணமாகும்.

இதன் இலையை வெந்நீரில் போட்டு அந்த நீரில் குளிக்க நரம்பு வலி தீரும்.

இளந்துளிரை அரைத்து வெண்ணெயில் மத்தித்துப் பூச கட்டிகள் கரையும். வெப்பக்கொப்புளம் குணமாகும்.

எட்டிப் பழத்தைப் பிழிந்து சிவனார் வேம்பு குழிது தைலம் இறக்கி கந்தகப் பற்பத்துடன் கொடுத்து வர குட்ட நோய் குணமாகும். நோய்உடலில் எவ்வளவு நாள் இருந்த தோ அவ்வளவு நாள் கொடுக்கவும்.

எட்டிமரத்தின் வடக்குப் பக்கம் சென்ற வேர் மாந்திரீகம் செய்யப் பயன்படும்.

எட்டி இலையை தவறுதலாக உண்டவர்களுக்கு முறிப்பு மருந்தும் அறிதல் நன்றாம். கடுக்காய் கசாயம், வெற்றில்ச் சாறு, மிளகு+ வெந்தயக் கசாயம் ஆகியன எட்டிக்கு விட மிறிப்பாகும். எட்டி பிற மருந்துகளை முறிக்கும் குணத்தைப் பெற்றதாகும். எல்லாவிடங்களையும் முறிக்க எட்டியின் ‘நக்ஸ்வாமிகா’ கொடுக்கப்படுகிறது.

எட்டிக் கொட்டை -:

‘கைக்கறுப்பு சந்நி கடிவிஷங்குஷ் டூதைவலி
யெப்க்கவரு தாதுநஷ்டமெபவைபோ-மைக்கண்ணாய்
கட்டி கரப்பான் கனமயக்குப் பித்தமுமி
லெட்டிமரக் கொட்டையினால்’

எட்டிக் கொட்டையால் கருமேகம், சந்நி, குஷ்டம், வதவலி, வீரிநஷ்டம், பிடகம், கரப்பான், மூர்ச்சை, பயித்தியம் இவை போம்.

சுத்தம் செய்த எட்டி விதையைச் சந்தனக் கல்லின் மீது சலம் விட்டு உரைத்து வழித்துச் சிறுது வெதுப்பித்தலைவலிக்குத் தடவிச் சிறுது அனல் காட்டக் குணமாகும்.இன்னும் இதைக் கோழி மலத்துடன் சேர்த்தரைத்து வெறிநாயக் கடிக்கு மேற்றடவக் குணமாகும்.

எட்டி வித்து விராகனெடை 1, மிளகு விராகனெடை2, சுக்கு விராகனெடை 2.5, மான் கொம்பு விராகனெடை 1.5 இவற்றையெல்லாம் சூரணித்து அம்மியில் வைத்துச் சிறிது சலம் விட்டரைத்து வழித்து ஒரு கரண்டியில் விட்டு நெருப்பனலில் வைத்துச் சிறிது வெதும்பி களிபோல் செய்து அடிவயிறு வீக்கம், கீல்களில் காணும் வீக்கம் இவை மேல் பூசக் குணமாகும்.

எட்டிப் பழம் -:

ஒரு சுத்தமான மண்தரையில் 1 வீசைப் புளியம் புறணியைப் போட்டுக் கொழுத்திச் சாம்பலான சமயம் அச்சாம்பலை நீக்கி விட்டு அந்த சூடேரிய தரையில் 30-40 எட்டிப் பழத்தைச் சிதைத்துப் போட்டு அதன் பேரில் பாதத்தை அழுத்த வைத்து எடுக்கவும். இப்படி இரு பாதங்களையும் மாற்றி மாற்றிச் சூடு தாளும் வரையில் வைத்தெடுக்க குதிங்கால் வாதம் குணமாகும். இது விசேசமாக பெண்களுக்கு பிரசவித்த பின் அழுக்குத் தங்கி இரு பாதங்களில் உணைடாகும் எரிச்சல், திமிர், வலி முதலியவற்றிக்கு சிறந்த சிகிச்சையாகும்.

இதைப் பற்றி சித்தர்களான அகத்தியர், தேரையர் மற்றும் புலிப்பாணி ஆகியோர் பல நூல்களில் எழுதியுள்ளனர்.

-------------------------------------------(மூலிகை தொடரும்)

SAYANA SIVAN, பிரதோஷ விரதம், PRADOSHA VIRADHAM, SURUTAPALLI, LORD SHIVA IN RECLINING POSITION


HOW PRADOSHAM STARTED AND THE SIGNIFICANCE OF PRADOSHAM - THIS TEMPLE BLESSED BY KANCHI PARAMACHARYA!!!
ABOUT 56 KM from Chennai, on the Tamil Nadu-Andhra Pradesh border, is a small village called Surutapalli, which houses the only "Sayana Sivan" (sleeping Shiva) called Pallikondeswarar. The temple has an interesting history which is as follows:
Once Indra lost his kingdom and found that only if he consumed the Divine Nectar he could rule. So there was a tug of war between the devas and asuras to obtain this nectar. The Devas and Asuras got together to churn the ocean, using Mandramalai & Vaasuki, the snake. As they continued to churn the ocean, Vaasuki the snake began to tire and started spewing its poison. Siva  consumed all the poison. Thus Siva became blue up to his throat and is also known by the name "Neelakantan" ( neela-blue colour, kantam-throat).
Goddess Parvati rushed and held his neck so that the poison would not spread to the whole of his body. Shiva then became drowsy and selected Surutappalli, where he is seen inclined/sleeping posture on the lap of Parvathi. This is the only temple that houses Lord Shiva in a sleeping position.
Narada, meanwhile, passed on the message and down came the Devas, Brahma, Vishnu and the Saptarishis, to have darshan. They were promptly stopped by Nandi who asked them all to come after some time, as Shiva was resting. All of them waited. Shiva, when he woke up, was filled with extreme happiness and danced ("Ananda Thandavam"). This day, when the Devas, Brahma, Vishnu, Narada and Saptarishis had Shiva darshan was a Krishnapaksha Trayodasi (Stiravaram, Saturday). This is the Mahapradosham day. Pradhosham, generally, is a significant occasion observed with great piety at all Shiva temples.
It is believed that all the Devas & Gods are assembled in the Shiva temples during Pradosham time. Further, the first pradosham was on a Saturday & hence "Sani Pradosham" is even more auspicious.
பிரதோஷ விரதம்: பிரதோஷ விரதம் சிவமூர்த்திக்கு உரிய பலவித விரதங்களில் முக்கியமானது.இவ்விரதத்தை அனுஷ்டிப்போர் துன்பங்களில் நின்றும் நீங்கி இன்பத்தை எய்துவர். பிரதோஷ நேரத்தில் கடவுளை நினைத்துக் கொண்டால், கேட்ட கோரிக்கை பலிக்கும் என்பது நம்பிக்கை. அலுவலகத்தில், பணியில் இருப்பவர்கள் இந்நேரத்தில், ஒரு விநாடி தங்கள் இஷ்ட தெய்வத்தை நினைத்துக் கொள்வது நல்லது.
Pradhosha Vrata Significance:-
According to the Shiva Puranas, observing a fast on Pradosham Vratam is regarded as highly auspicious and beneficial. One would be blessed with wealth, children, happiness and honor. While the fast is undertaken by all Shiva devotees, but all women who have been longing for a son specially observe this. Also, praying to Lord Shiva during the course of the fast is said to liberate the devotee from all his previous and present sins and evil deeds committed. According to one legend, Lord Shiva is believed to have drunk the Halahala poison during Pradosham. This poison was mixed with the Ocean of Milk (Samudra Manthan). 
When you visit Tirupathi/Kalahasthi from Chennai,  this is on the highway and visit this amazing place, and seek the blessings of the Lord. 
The route is Chennai -> Redhills -> Periyapalayam -> Uthookottai -> Surutapalli.
The route is Tirupathi -> Puoor -> Nahalapuram -> Surutapalli.
 OM NAMA SHIVAYA SHIVAYA NAMA OM!!!
NOTE: ENLARGE THE LORD'S PICTURE AND SEE THE BEAUTY!!!  RARE TEMPLE!!!


MOOLAVAR - SURUTAPALLI - RARE TEMPLE FOR LORD EASHWAR/SIVAN,SHIVA,ISHWAR.

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

சிவன் கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்
ஈரோடு மாவட்டத்தில் உள்ள சிவன் கோவில்களில், ஐப்பசி பவுர்ணமியை முன்னிட்டு, அன்னாபிஷேக விழா இன்று நடக்கிறது.ஈஸ்வரன் கோவில்களில், ஸ்வாமிக்கு நாள்தோறும், பால், தயிர், பஞ்சாமிர்தம், தேன், சந்தனம் ஆகியவற்றால் அபிஷேகம் நடக்கும். ஆனால், ஆண்டுக்கு மேலும்படிக்க

December 24, 2011

[omnamah.jpg] 
About Lord Shiva
Lord Shiva is single of the chief deity of Hinduism that is worshipped as the chief lord by the Shaivaite sect of India.

In Hinduism, noble Shiva is regard as the symbol of the highest creature. He is identified as the third element in the Hindu Trinity, the extra two member creature Lord Brahma – the designer and Lord Vishnu – the minder. Lord Shiva is the critical shape of the loud. Since the rotation of the damage and activity is forever in a round, Shiva’s chief duty is maintain the existence rotation. academic cry, as the Mahakaal, Shiva raze and melt the whole in to void but as Shan Kara, he also reproduce that which has been crazy and dissolve. His icon of Lingam or the phallus represent this reproduce the power.
Lord Shiva is also careful toward the most single of every one of all Hindu gods and also the deity of all. A huge severe, Shiva is the simply godhead who is perpetually in deep meditation, which is completely engaged in the meditation in his residence, Kailaasa pile is the huge Himayaan. Lord Shiva is also said to be indivisible from Shakti – Parvati the son of Himayaan – Haimayati. At Present no Lord Shiva is lacking without the Shakti and no Shakti is there lacking Shiva, the two are single – or the complete situation of creature.
Lord Shiva is frequently exposed through several face, as inventor, killer and preserver in whole control of the space. He had controlled equally supplies and vice. He is unstable, free of inhibition, simple to satisfy, guard of the behind compressed, and has the control to change the law of future. As a result, it is Lord Shiva is standard as the spirit of kindness and Kindness. He guard his fan starting the evil to facilitate are forever approximately us. He sacred his group with style, facts and quiet.
Shiva as Ardhanareeswara
Lord Shiva is held to be semi man and partially woman. Inside the full shape of Shiva the chap and the feminine standards are the joint. Shiva Linga – The icon of noble Shiva which is consists of together Lingam and yoni symbolize the entirely of his nature and the whole of all twisted being.
Exterior and Attribute of Lord Shiva
Lord Shiva is exposed moreover in meditate or in the type of Dancing deity Nataraj wherever his dance is to the hammer and beat of design. He is too exposed in statue through several hands. Single couple of hand, for model instance, represents the stability connecting of being and loss. Shiva is “tri netra” or three eye, and is ‘neela kantha’ – blue-necked. As well further here is a group of numerous worth connected with Lord Shiva. Here is a short explanation of little of the chief icon that show Lord Shiva. Every of this description signify a special feature of his Supreme Being.
Sacred Ganga
The holiest of the holy rivers, Ganga flows starting on the tangled Hair of Shiva. According to a myth, Shiva acceptable an hole to the huge canal to cross the world and carry purify stream to person which being Ganga also denote fertility - single of the original feature of the Rudra.
The Third Eye
Lord Shiva also well-known by his three eyed Lord or Tryambaka Deva. The sun is his correct eye, the moon absent even as the third eye of shiva which is present in his forehead it is the eye of knowledge. It is the eye that look past the clear. The third eye is for understanding the vice from everywhere and damaged it totally.
Half-Open Eyes
The half-open eyes show that the universe cycle in development. While the eyes are totally stopped it signify the dissolvent of the world and while it is totally release a novel series of formation begins.
Crescent
Lord Shiva bear on his skull the curved of the panchami. This is located near the fiery of third eye and this shows the control of the Soma, the sacrificial present, which is diplomat of moon. It resources that Shiva possesses the control of reproduction beside with the control of destruction. The moon is too a measure of time, thus curved as well also symbolize his organize more instance.a
The Cobra Necklace
This suggests that Hindu Lord Shiva is outside the power of decease and is commonly the only the hold in casing of suffering. He swallow the fatal Kalketu for the fine creature of the worldwide. The fatal cobra represent that “death” feature that Shiva has carefully occupied. The cobras just about his neckline too symbolize the sleeping energy, called Kundalini, the serpent control. The snake warped three times around the neckline of Lord Shiva depict the precedent, here and potential time. The snake look in the right way of Lord Shiva signify that the Lord’s perpetual laws of reason and honesty protect accepted arrange in the creation.
The Vibhuti
Vibhuti is a three stripe of remains tired on the forehead that signify the Immortality of the spirit and evident of the beauty and manifest beauty of the Hindu Lord.
Tiger Skin
Lord Shiva is exposed session on or trying a tiger crust. The tiger is the transportation of Shakti, the divinity of control and strength. Shiva is away from and higher than any variety of strength. He is the master of Shakti. The tiger skin that he wear the symbolize of conquest over each and every strength. Tiger also symbolize the desire. Thus meeting on tiger skin, Shiva indicate that he has occupied the desire.
The Elephant & Deer Skin
Shiva also wears elephant skin. Elephants symbolize the pleasure. Trying elephant hide, Shiva indicate that he has occupied the satisfaction. Equally deer symbolize the sparkling brain. Shiva wears deer skin which indicates that he has prohibited the brain completely.
Rudraksha Necklace
‘Rudra’ is the further name of Shiva. It moreover wealth firm or inflexible and ‘aksha’ resources eye. Rudraksha, the necklace damaged by Lord Shiva which Shows to the movie of regarding the rules and organize in the world. The band has 108 beads, which represent the basics used in the design of the world.
Damaru (Drum)
A little beat through two sides divided from every extra by a slim neck-like formation which is represent the two entirely diverse state of being, uncertain and clear. Once a damaru which is Shaken, the sound created denote Nada, the space noise of AUM, which preserve be the heard through bottomless reflection.
Trishul (Trident)
A three-branched trident exposed adjacent to Lord Shiva symbolize His three basic power resolve, stroke and facts. Since a stick the trident represent the device of sentence to the evil doer resting on every one of the three plane – religious, slight and material.

Nandi, the Bull:Nandi which is said to be the vehicle of Lord Shiva. The bull represent both power and unawareness. Lord Shiva’s. The bull symbolize together control and influence. Lord Shiva’s use of the bull as his vehicle express the proposal that He remove the lack of knowledge and bequeath control the suggestion that He remove unawareness and bequeaths control of knowledge on His group.
[omnamah.jpg] 

Shiva: we can say that the God Shiva is the third member of our Hindu triad or trinity, it can be said that the destroyed of evil and it was the most feared of gods. God Shiva when seated in profound even through it can see all of them with her third eye which is there in the middle of his forehead. His hair was matted and the moon sits on his head. The famouse river Ganga flows from his head. One and real fact is that the Divine river Ganges had through that to come down the earth but when he saw that Shiva the great God was there in Himalayan mountain, he had been pleased with devotees penance, and was agreed to bear the impact the falling of the river by and controlling it by his matted locks on her head.

Shiva also wears a necklace which is made of human skulls and was serpents twine around his head and neck. The sculpture when cast in hydroca come in various finishes.
[omnamah.jpg] 


जयशिव ओमकारा, प्रभु जय शिव ओमकारा ब्रह्म विष्णु सदाशिव अर्धांगी धारा, हर हर महादेव... एकाना, चतुरानन, पंचना राजे, हंसन गरुदासन वृषवाहन सजे, हर हर महादेव॥ दो भुज, चारु चतुर्भाऊ देशमुख अति सोहे तीनों रूप निरखते त्रिभुवन जन्मोहे, हर हर महादेव॥ अक्श्यमाला बनमाला मुन्द्मल धरी चंदन मृगमद सोहाई, भले शुभकारी, हर हर महादेव॥ श्वेताम्बर पीताम्बर बगाम्बर अंगे, ब्रह्मादिक सनकादिक प्रेतादिक संगे, हर हर महादेव॥ कर मध्ये कमंदालू त्रिशूल भरी, सुखकारी दुखाहरी जग्पलानकारी, हर हर महादेव॥ ब्रह्म विष्णु सदाशिव जानत अविवेका, प्रनावाक्षर में शोभित ये तीनों एक, हर हर महादेव॥ त्रिगुण स्वामी की आरती जो कोई नर गवेकाहत शिवानन्द स्वामी मन वांछित फल पावे।
हर हर महादेव॥ हर हर महादेव॥ हर हर महादेव॥ हर हर महादेव॥ हर हर महादेव..
  [omnamah.jpg]
The Temple of Somnath Jyotirlinga at Gujarat, India

Somnath Patan, it is situated veraval in Gujarat it is the famous and great reverence in all India. It has 12 Jyotirlingas of Lord Shiva, which is very inserting to know. In Gujarat it is situated on the south coast of Saurashtra.
Skanda Purana was the chapter of Prabhasa Khanda in which full of describe was written about Somanth. About this the legend was it the Lord Shiva has in the old aeon was referred as Mrityunjaya, Kaalagnirudra, Amritesa, Anamaya, Kritivasa and Bhairavanatha at there in Somnath.
Our next comming tipic is Shiva Moon, Shiva Lord and his sitting and going to also put some Shiva MP3The fact of legend is that Kalabhairava Shivalinga was at the Prabhasa was doing the worshipped of the moon, at that time Lord Shiva was in the Somanth. The Skanda Purana was described the most attractive Sparsa Linga of Somnath which is looking like a bright like a sun, his size is egg type and had lodged it in to the underground. Mahabharata was depending on this refer which the Prabhasa Kshetra and there also we can here about the moon worshipping of Lord Shiva.

By the legend it said that moon had married to the 27 daughter of Daksha Prajapati. He is very to Rohini, she was nice and not neglected to any body. Daksha was always get angered to him. And that time Chandra was disturbed and he went down to Prabhasa with Rohini and started the prayer of Sparsa Linga of Somnath she was success in worshipped and the Lord Shiva had given blessed and said she will shine always in the bright half. And at last the moon spread his light here, so that is why this place or town said to be a Prabhasa. The main trinity Bhrama had setup the Bhramasila and had taken the responsibility of temple to developed it with her nice way


 


This fact and all this story about the Somanth was described by a Arab traveller Al Biruni, which has prompted his account by Mahmud of Ghazini was at that time destroyed the temple in 1025 CE. This news was immediately gone to the most famous king of Gujarat her name was King Bhima and King Bhoja of Malwa. In the second time also this temple was not lucky and it destroyed again by Alaf Khan, he was the general of Allauddin Khilij in the year 1300 CE. And also in third time by the king of Mahipala of the Chudasama dynasty. Its bad movement is stand in front of his it was destroyed so many time in the year 1390, 1490, 1530, and finally in 1701 it was destroyed by Aurangazeb. It was build rapidly in every time when it is destroyed.
At last in the year 1783, the most famous queen Ahilyaghai Holkar had given a new face to the temple. And after in 1951 the president of India had setup the Jyotirlingam of Lord Shiva in the same Bhramasila were old temple had been built. Very important point is that the queen Ahilyabhai Holkar installed the Kasi Viswanatha temple in Benares and the second temple which is Vishnu Paada temple at Gaya, which is destroyed by the earlier.
We can see the entrance of the Somnath just like a Junagadh Gate. There also we can see the temple of sun at Somnath. And to the east we can find the town of Bhalka Theertha which is linked with the Legend of Krishna’s Swargaarohanam.






Most read our next comming topic Shiva Moon, Shiva Sitting and Shiva MP3